கோயம்பத்தூரின் வியக்க வைக்கும் புதிய மாற்றம்

கடந்த சில நாள்களாகவே நம்ம பேசி கொண்டு இருந்தோம் எதை பற்றி என்றால் ஆம்புலன்ஸில் போதிய வசதி இல்லை என்பதும் ஓட்டுனர்கள் மாற்றப்பட வேண்டும் என்றும் போராட்டம் எல்லாம் செய்ததை பார்த்திருப்போம்.

அதை தொடர்ச்சியாக தமிழகத்தில் கிட்டத்தட்ட அம்புலன்ஸ்கள் 27 இயங்கி கொண்டு இருக்கிறது, அவற்றில் 15 ஆம்புலன்ஸ்கள் புதிதாக மாற்றுவதாக தகவல் கசிந்துள்ளது.

கோயம்புத்தூரின் இந்த புதிய மாற்றம் பெரிய வரவேற்பை பெற வில்லை என்றாலும் நாளடைவில் தமிழகத்தில் பல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது

அது மட்டுமின்றி இந்த கோரிக்கைக்கான மாற்றம் அனைத்து தமிழகத்திலும் வர வேண்டும் என்று அனைவரின் வேண்டுகோலாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *