தளபதி தேசிய விருதை ஜெயிக்க ஒரு வாய்ப்பு விஜய் ரசிகர்கள் இதை மட்டும் செய்தால் போதும்


தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இளைஞர்கள் மட்டுமல்ல குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொண்ட நடிகர்.

இவரின் படங்களும் தொடர்ந்து ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்து வருகிறது.

இவர் தற்போது பிரித்தானியாவில் திரைப்படங்களுக்கான தேசிய விருது போட்டியில் சிறந்த வெளிநாட்டுப்படங்களுக்கான பிரிவில் மெர்சல் படமும், சிறந்த துணை நடிகர் விருதுக்கு விஜய்யும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

ரசிகர்கள் அளிக்கும் ஓட்டின் அடிப்படையிலேயே இந்த விருது தேர்வு செய்யப்படும்.

ஓட்டளிக்க விரும்பும் ரசிகர்கள் இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.
http://www.nationalfilmawards.org/voting/

You May Also Like


Entertainment

If you like this please share