பட்டய கிளப்பும் அஜித்தின் நேர்கொண்ட பார்வையின் ஏடிம் பாடல்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ‘காலம் இடிஎம்’ சாங்க் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில், நாகர்ஜூனா.ஆர் மற்றும் யொன்ஹோ ஆகியோர் வரிகளில் எழுதியுள்ள இந்த பாடலை அலிஷா தாமஸ் என்பவர் பாடியுள்ளார். அவருடன் இணைந்து யொன்ஹோவும் பாடியுள்ளார்.

நேற்று அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் அப்டேட் வெளியானது. அதன்படி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாட உள்ளார். இந்த பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகள் அமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *