Author: pavithran

0

ஹாலிவுட் ஜன்னல்: காட்ஸில்லாவின் புதிய அவதாரம்!

காட்ஸில்லா’ பட வரிசையில் வெளியாக உள்ள புதிய திரைப்படம் ‘காட்ஸில்லா: கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ்’. ஜப்பானியர் தங்களை அதிகம் பாதித்த பூகம்பம், அணுக்கதிர் வீச்சை மையமாகக் கொண்டு கார்ட்டூனில் ஏராளமான படைப்புகளை உருவாக்கினார்கள். அதில், ‘காட்ஸில்லா’ உள்ளிட்ட 17 ராட்சத மிருகங்களின் அதகளம் மிகுந்த கதைகள் பிரபலமானவை....

0

கன்னடத்தில் ரீமேக் ஆகிறது ‘விஸ்வாசம்’?

அஜித்தின் சூப்பர் ஹிட் படமான ‘விஸ்வாசம்’, கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் கடந்த பொங்கல் விடுமுறையில் ரிலீஸான படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கிய இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். ஜெகபதி பாபு, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி...

0

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விருந்தினராக ராதிகா சரத்குமார்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நடன நிகழ்ச்சியில்,விருந்தினராக ராதிகா சரத்குமார்கலந்து கொண்டுள்ளார். சினிமாவில் மட்டுமின்றி, சீரியலிலும் பல வருடங்களாக முன்னணி நடிகையாகத் திகழ்பவர் ராதிகா சரத்குமார். தன்னுடைய ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் படங்கள், சீரியல்களைத் தயாரித்து வருகிறார். அவருடைய தயாரிப்பில் சன் டிவியில் ‘சந்திரகுமாரி’...

0

ஜீரோ’ பட தோல்வியால் விரக்தி: அடுத்த படத்தை முடிவு செய்யாமல் ஷாருக் கான் தவிப்பு

ஷாருக் கான் நடிப்பில் வெளியான ’ஜீரோ’ படம், பெரும் தோல்வி அடைந்தது. எனவே, அடுத்த படம் குறித்து முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறார் ஷாருக் கான். அத்துடன் சீன இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஷாருக் கான், ‘ஜீரோ’ தோல்வி, அது ஏற்படுத்திய தாக்கம், தற்போதைய மனநிலை என...

0

தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டம் ரத்து: தனி அலுவலர் உத்தரவு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவை ரத்து செய்ய தனி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் செயல்பட்டு வருகிறார். விஷால் தலைமையிலான நிர்வாகிகள் ஒழுங்காகச் செயல்படவில்லை என்றும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்றும் எதிர்த்தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர். மேலும்,...

0

ஜோதிகா போலீஸாக நடித்துள்ள ‘ஜாக்பாட்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

போலீஸ் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘ஜாக்பாட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ‘குலேபகாவலி’ படத்தைத் தொடர்ந்து ஜோதிகாவை வைத்து படத்தை இயக்கியுள்ளார் கல்யாண். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில், ஜோதிகாவுடன் இணைந்து ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூரலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் மற்றும் பலர்...

0

என்.ஜி.கே’ படத்தின் தயாரிப்பாளர் குறிப்பிட்டது எந்தப் படம்? – ‘சர்காரா, நோட்டாவா?

என்.ஜி.கே’ இசை வெளியீட்டு விழாவில், படத்தின் தயாரிப்பாளர் குறிப்பிட்டது எந்தப் படம் என்று பலரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய்பல்ல்வி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்.ஜி.கே’. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் பெரும்...

0

பெரிய ஹீரோ படங்களில் பிரஷர் அதிகம்!- இயக்குநர் சரண் நேர்காணல்

தல அஜித்துக்கு ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’ என்று மிகப்பெரிய வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சரண். தொடர் போராட்டங்களுக்கு பிறகு, மீண்டும் வெற்றிப் பாதையில் தடம்பதிக்க, ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படப் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்தவருடன் ஒரு நேர்காணல்.. இது ‘வசூல்ராஜா...

0

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பேட்டி

‘கோமாளி’ படத்தில் ஜெயம் ரவிக்கு நவரச வேடங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு வித்தியசமாக ஆலோசித்து முடிவு செய்திருக்கிறது. எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் ‘கோமாளி’ படம் குறித்து புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதனிடம் பேசியதிலிருந்து… ‘கோமாளி’ படம்...

0

கீர்த்தியின் பிஸி ரகசியம்

கீர்த்தியின் பிஸி ரகசியம் தெலுங்கில் 2 படம், இந்தியில் 1 படம் என கீர்த்தி சுரேஷ் பயங்கர பிஸி. இதில் தெலுங்கில் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் நடிக்கும் படம் விளையாட்டை மையப்படுத்திய கதை. இதற்காகப் பிரத்யேகப் பயிற்சிகள் எல்லாம் மேற்கொண்டுவருகிறார். மேலும், மற்ற படங்கள்போல் அல்லாமல், உடல்...