ஜெர்சி’ படத்துக்கு நடிகை அனுஷ்கா பாராட்டு

நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெர்சி’ படத்தை, முன்னணி நடிகையாக அனுஷ்கா பாராட்டியுள்ளார். கவுதம் தின்னானூரி இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஜெர்சி’. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் முன்னணி நடிகையாக அனுஷ்கா, ‘ஜெர்சி’ படத்தை பாராட்டியுள்ளார். வழக்கமாகவே எந்தவொரு படத்தையும் அவர் மிகவும் பாராட்டியதில்லை. நீண்ட வருடங்கள் கழித்து ‘ஜெர்சி’ படத்தை அவர் பாராட்டியுள்ளது, … Read moreஜெர்சி’ படத்துக்கு நடிகை அனுஷ்கா பாராட்டு

நடிகர் ஸ்ரீமன் உடனான நட்பு: சமுத்திரக்கனி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ

நடிகர் ஸ்ரீமன் குறித்து இயக்குநர் சமுத்திரக்கனி நெகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உழைப்பாளர் தினத்தையொட்டி இயக்குநர் சமுத்திரக்கனி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் ஸ்ரீமன் தனது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான நண்பர் என்பது குறித்து பேசியுள்ளார். அந்த வீடியோ பதிவில் சமுத்திரக்கனி பேசியிருப்பதாவது: அனைவருக்கும் எனது உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள். இன்றைக்கு எனக்கு தெரிந்த உழைப்பாளியைப் பற்றி பேசுவதில் அவ்வளவு சந்தோஷம். நான் சென்னை வந்து இறங்கியவுடன், எனக்கு கிடைத்த முதல் நண்பன். வழிகாட்டி … Read moreநடிகர் ஸ்ரீமன் உடனான நட்பு: சமுத்திரக்கனி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ

மறக்க முடியாத நாள்..! : இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி

பசங்க’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆனதையொட்டி இயக்குநர் பாண்டிராஜ் நன்றியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கிஷோர், ஸ்ரீராம், விமல், ஜெயபிரகாஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘பசங்க’. 2009-ம் ஆண்டு மே 1-ம் தேதி வெளியானது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாண்டிராஜ். இப்படம் பல திரைப்பட விழாக்களில் விருது வென்றது மட்டுமன்றி, 3 தேசிய விருதுகளையும் வென்றது. இன்று (மே 1) ‘பசங்க’ படம் வெளியாகி 10 ஆண்டுகளாகிறது. இதை முன்னிட்டு இயக்குநர் … Read moreமறக்க முடியாத நாள்..! : இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி