கீர்த்தியின் பிஸி ரகசியம்

கீர்த்தியின் பிஸி ரகசியம் தெலுங்கில் 2 படம், இந்தியில் 1 படம் என கீர்த்தி சுரேஷ் பயங்கர பிஸி. இதில் தெலுங்கில் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் நடிக்கும் படம் விளையாட்டை மையப்படுத்திய கதை. இதற்காகப் பிரத்யேகப் பயிற்சிகள் எல்லாம் மேற்கொண்டுவருகிறார். மேலும், மற்ற படங்கள்போல் அல்லாமல், உடல் ஃபிட்டாகத் தெரிய வேண்டும் என்று இயக்குநர் கூறவே, படப்பிடிப்பு முடிந்தவுடன் உடற்பயிற்சி என எப்போதும் கீர்த்தி பிஸிதான். தமிழில் அடுத்த ஆண்டுதான் கீர்த்தியைக் காண முடியும் என்கிறார்கள். மீண்டும் … Read moreகீர்த்தியின் பிஸி ரகசியம்