TamilQ Blog

0

அசுரன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடக்கம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘அசுரன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி ‘வடசென்னை 2’ படத்துக்கு முன்பாக ‘அசுரன்’ படத்தில் இணைந்து பணிபுரிந்து வருகிறது. இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கப்பட்டது....

0

என் பாணியில் ஜானுவைக் கொடுக்க முயல்கிறேன் : நடிகை பாவனா

96’படத்தின் கன்னட ரீமேக்கில் த்ரிஷா அக்கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார் பாவனா விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ’96’. ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். இப்படத்தின் கன்னட...

0

ஆந்திரா திரையரங்குகளில் நிறுத்தப்பட்ட ‘லட்சுமி என்.டி.ஆர்’: இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்

ஆந்திரா திரையரங்குகளிலிருந்து ‘லட்சுமி என்.டி.ஆர்’ நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். இயக்குநர் ராம்கோபால் வர்மா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘லட்சுமி என்.டி.ஆர்’ படத்தை இயக்கியுள்ளார். என்.டி.ராமாராவின் 2-வது மனைவி லட்சுமி...

0

ஜெர்சி’ படத்துக்கு நடிகை அனுஷ்கா பாராட்டு

நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெர்சி’ படத்தை, முன்னணி நடிகையாக அனுஷ்கா பாராட்டியுள்ளார். கவுதம் தின்னானூரி இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஜெர்சி’. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப்...

0

நடிகர் ஸ்ரீமன் உடனான நட்பு: சமுத்திரக்கனி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ

நடிகர் ஸ்ரீமன் குறித்து இயக்குநர் சமுத்திரக்கனி நெகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உழைப்பாளர் தினத்தையொட்டி இயக்குநர் சமுத்திரக்கனி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் ஸ்ரீமன் தனது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான நண்பர் என்பது குறித்து பேசியுள்ளார். அந்த வீடியோ பதிவில் சமுத்திரக்கனி பேசியிருப்பதாவது: அனைவருக்கும்...

0

மறக்க முடியாத நாள்..! : இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி

பசங்க’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆனதையொட்டி இயக்குநர் பாண்டிராஜ் நன்றியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கிஷோர், ஸ்ரீராம், விமல், ஜெயபிரகாஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘பசங்க’. 2009-ம் ஆண்டு மே 1-ம் தேதி வெளியானது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாண்டிராஜ். இப்படம்...