Category: வீடியோ

tamil viral video

0

இந்தியர்களை அடிமைகளாக்கி ஆட்சி செய்த இத்தாலி’: காங்கிரஸை சாடிய கங்கனா

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியர்கள் இத்தாலியின் அடிமைகளாக இருந்ததாகக் கடுமையாக சாடியுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். நேற்று நாடு முழுவதும் 71 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற 4-ம் கட்ட தேர்தலில் நடிகை கங்கனாவும் தனது வாக்கினைப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரனாவத்,...

0

நெசவுக்குப் பின்னால் இத்தனை வலிகளா? -’தறி’ சீரியல் நாயகி ஸ்ரீ நிதி உருக்கம்!

கலர்ஸ் டிவியின் புதிய வரவான ‘தறி’-‘இந்த நவீன காலத்திலும் நெசவுக்காக வாழ்ந்துகொண்டிருக்கும் அன்னலட்சுமியின் கதை’. இந்த சீரியலுக்காக இப்படி முன்னறிவிப்புக் கொடுத்த நாளிலிருந்தே சீரியலுக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு கிளம்பிவிட்டது. நெசவாளர்களின் வாழ்க்கையையும் அவர்களின் கஷ்டம் நிறைந்த மறுபக்கத்தையும் பதிவு செய்கிறது ‘தறி’. இது தத்ரூபமாக இருக்க வேண்டும்...

0

அதர்வா – ஹன்சிகா படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

அதர்வா-ஹன்சிகா நடித்துள்ள ‘100’ படத்தின் ரிலீஸ், மே 9-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ள சாம் ஆண்டன், மூன்றாவதாக இயக்கியுள்ள படம் ‘100’. அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி...

0

சிம்புவின் திருமணம்தான் எனக்கு மனத்தாங்கலாக இருக்கிறது: டி.ராஜேந்தர் பேட்டி

சிம்புவின் திருமணம் குறித்த கேள்விதான் எனக்கு மனத்தாங்கலாக இருக்கிறது. என்னுடைய வருத்தம், ஆதங்கம் எல்லாமே இறைவன் மீதும், விதியின் மீதும்தான் எனத் தெரிவித்துள்ளார் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர். டி.ராஜேந்தரின் இளைய மகனும் இசையமைப்பாளருமான குறளரசனுக்கும் நபீலாவுக்கும், கடந்த 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெற்றது. இஸ்லாமிய முறைப்படி...

0

தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு விஜய் சேதுபதி ரூ. 5 லட்சம் நிதியுதவி

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, நடிகர் விஜய் சேதுபதி ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கினார். தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார். திருச்சி மாவட்டம்...

0

102 கிலோ எடை: 2 வருட போராட்டத்துக்குப் பின் எடையைக் குறைத்த சமீரா ரெட்டி

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ என்ற பாடலின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை சமீரா ரெட்டி, 102 கிலோ எடையை எட்டி, 2 வருட போராட்டத்துக்குப் பின் மீண்டும் பழைய தோற்றத்தைப் பெற்றுள்ளார். தமிழில் சூர்யா, விஷால், மாதவன் என பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக உலாவந்த நடிகை...

0

வெற்றிபெற்ற அந்தக் காலப் படங்கள் 50

தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய சுவையான தகவல்களைக் கேட்பதும் படிப்பதும் எப்போதுமே தமிழ் ரசிகர்களுக்கு அலுப்பதேயில்லை. திரைப்படம் பார்ப்பதைத் தவிர திரைத் துறையுடன் வேறு எந்தத் தொடர்பும் இல்லாதவர்கூட சினிமா பற்றிய பல சுவாரசியமான தகவல்களைத் தெரிந்துவைத்திருப்பது தமிழ்நாட்டில் சர்வ சாதாரணம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அனுபவக் கதைகளையும்...

0

திரைவிழா முத்துக்கள்: வாழ்க்கைப் பாடம் சொல்லும் ஓடம்!

அன்றாடத்தின் அழகியலைக் கவித்துவமான காட்சி மொழியில் சித்தரிக்கும் இந்தியத் திரைப்படங்களில் வங்க மொழிப் படங்களுக்குத் தனி இடம் உண்டு. சத்யஜித் ராயின் ‘பதேர் பாஞ்சலி’யில் தொடங்கி அபர்னா செனின் ‘தி ஜாப்பனீஸ் வைஃப்’வரை இந்திய சினிமாவை மெருகேற்றிய வங்க மொழிப் படங்கள் பல. இந்தியாவைத் தாண்டியும் வங்க...

0

இயக்குநரின் குரல்: சீருடையில் மட்டும்தான் சமத்துவமா? – ஆர்.ஜே. ராம்நாராயணா

விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஸ்கூல் கேம்பஸ்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் ஆர்.ஜே.ராம்நாராயணா. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஏ.எம்.என்.குளோபல் குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். தினசரி அன்னதானம் உட்படப் பல்வேறு சமூகப்பணிகளைச் செய்துவரும் இவர், கல்வித்துறையில் இந்தியா காண வேண்டிய ஒருமித்த மாற்றம் என்ன என்பதைக்...

0

டிஜிட்டல் மேடை 25: திருவான்மியூர் தாதாவின் கதை!

‘ஜீ5’ ஒரிஜினல் வரிசையில் கடந்த வாரம் வெளியான ‘ஆட்டோ சங்கர்’, தமிழில் இணையத் தொடருக்கான தளத்தை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது. 1980-களில் இளம்பெண்கள் நேரத்துக்கு வீடு திரும்பவும், குழந்தைகளுக்குச் சோறூட்டவும் அச்சுறுத்தலுக்காக அம்மாக் கள் அதிகம் உச்சரித்த பெயர் ‘ஆட்டோ சங்கர்’. பத்திரிகைகளில் புலனாய்வுக் கட்டுரைகளாகவும்...